About us

தமிழ் அருவி

  • Home

Blogger templates

Blogger news

Menu
  • HOME
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
    • Sub-Menu 3
    • Sub-Menu 4
    • Sub-Menu 5
  • ABOUT
  • PORTFOLIO
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • BLOG
  • CATEGORIES
    • Sub-Menu 1
    • Sub-Menu 2
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
    • Sub-Menu 3
      • Sub Sub-Menu 1
      • Sub Sub-Menu 2
      • Sub Sub-Menu 3
      • Sub Sub-Menu 4
      • Sub Sub-Menu 5
  • CONTACT
  • SITEMAP
  • Search form is empty!

Friday, August 5, 2016

ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)

  3:05:00 AM தமிழ் அருவி   வீடியோ   No comments
கர்நாடக ஹேமாவதி ஆற்றில் பருவமழை காலத்தில் முக்கால் பகுதி மூழ்கி தெரியும் 150 ஆண்டுகள் பழமையான ரோஸரி சர்ச், அங்குவரும் சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்க்கிறது.

ஆற்றுக்குள்ளே அதிசயம்
இந்த புனித ரோஸரி தேவாலயம் கர்நாடகவில் உள்ள ஹஸன் செட்டிஹள்ளி சாலையிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் ஹேமாவதி அணைக்கு அருகில் ஆற்றில் உள்ளது.
கரையிலிருந்து பார்க்கும்போது, ஒரு மூழ்கிய கப்பலைப் போல மேற்பகுதி மட்டும் தெரிகிறது. நீர் வற்றிய பிறகு, முழுத்தோற்றத்துடன் கம்பீரமாக இது வெளிப்படுகிறது.
நீருக்குள் மூழ்கியிருந்த தேவாலயத்தின் பல பகுதிகள் கரைந்து சிதைந்து அழிந்த நிலையில் இருக்கிறது.
ஒருமுறை வெள்ளத்தில் மூழ்கி வெளிப்பட்டாலே புதிய கட்டடங்களையும் பொலிவை இழக்கச் செய்வது தண்ணீரின் தன்மை.
ஆண்டுதோறும் மூழ்கி வெளிப்படுவதால் இந்த அழகிய தேவாலயம் சிதிலமடைவது தடுக்க முடியாமல் போனது.
அதனால், அருகில் சென்று பார்க்கும்போது, எலும்புக்கூடு போன்ற அதனுடைய அழிந்த நிலை வரலாற்றுப் பிரியர்களை வதைக்கிறது.
வெள்ளத்தில் பாதி மூழ்கிய நிலையிலும் பயணிகள் படகுகளில் பயணித்து அந்த சுவர்களுக்கு இடையில் சென்றும் அதன் சுவர்களில் ஏறியும் தொட்டும், இந்த வரலாற்று பொக்கிஷத்தை ரசிக்கிறார்கள்.
பெலூரு, சிரவணபெலகோலா, ஹெலிபிட் போன்ற கர்நாடகா சுற்றுலா தலங்களை பார்க்கவரும் சுற்றுலாப் பயணிகள் இந்த ரோஸரி சர்ச்சையும் பார்க்க வருகின்றனர்.
கட்டப்பட்ட காலமும் காரணமும்
ஹேமாவதி நதிக்கரையில் செட்டிஹள்ளி ஹாசன் நகருக்கு அருகே இந்த தேவாலயம் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்டது.
கிராம மக்களின் தகவலின்படி, பிரஞ்சு மிஷினரிகள், அலூர், மற்றும் சக்லேஷ்பூர் செல்வந்தர்கள், பிரிட்டிஷ் எஸ்டேட் உரிமையாளர்கள் சேர்ந்து 1860 ம் ஆண்டில் இந்த தேவாலயத்தை கட்டினர்.
ஐரோப்பிய கட்டடகலை பாணியில் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் செங்கல், சுண்ணாம்பு, முட்டை, வெல்லம் கலவை பயன்படுத்தப்பட்டுள்ளது.
செட்டிஹள்ளி, சங்கரவள்ளி, மதனகுப்பம், தோட்டாகொப்புலு, கட்டிகொப்புலு ஆகிய கிராம கிறிஸ்தவ மக்களால் இந்த தேவாலயம் வழிபாட்டுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது.
ஆலயத்திற்கு வந்த சோதனை
பிறகு, ஆற்றுநீரை அதிக பாசனத்திற்கு பயன்படுத்தும் நோக்கில், அதில் கொருர் என்ற அணையை அரசாங்கம் கட்டி மாற்றுவழியில் நீரை திருப்பியது.
அதற்காக, மரியா நகர், அல்போன்ஸா நகர், ஜோசப் நகர் ஆகிய மூன்று கிராம மக்களும் மாற்று இடத்தில் குடியமர்த்தப்பட்டனர்.
வேறு ஏதும் செய்ய இயலாத நிலையில் தேவாலயம் மட்டும் அப்படியே விடப்பட்டது.
அதனால், ஹேமாவதி ஆற்றுவெள்ளம் தேவாலயத்தை தழுவி ஓடத்துவங்கியது. அதனால்தான் ஆலய மரபுகள் மாறி வெறும் கட்டடமாக தனிமைப்பட்டது.
புதிரான வசீகர மெருகு
இந்த தேவாலயம் ஐரோப்பிய கட்டட கலை பாணியில் கட்டப்பட்டது. இது பருவமழை காலத்தில் தண்ணீரில் மூழ்குவதும் நீர் வடிந்ததும் வெளித்தோன்றுவதுமாக 20 ஆண்டுகளுக்கு மேலாக விளங்கியதால், அதுவே ஒரு வசீகரமான சிவந்த நிறத்தை கொடுத்திருக்கிறது.
இந்த புதிரான நிற வசீகரம் எந்த பழமையான நினைவுச் சின்னத்திலும் காணப்படவில்லை.
மேலும் இது இயற்கை சூழலில் அமைந்துள்ளது. அதைச் சுற்றியுள்ள வற்றிய ஆற்றுப்படுகை மஞ்சள் மற்றும் பழுப்பு நிறத்திலும் ஆங்காங்கே பச்சை புல்வெளிகளும் நீல நிறமுமாக ஒரு ரம்மியத்தை கொடுக்கிறது.
தேவாலயத்தின் எதிர்நீச்சல்
வரலாற்று நினைவுச் சின்னங்களுக்கு பழமைதான் முதல் அழகு. அது பல தலைமுறைகளுக்கு உறுதியாக நிலைத்திருந்து, முன்னோர்களுக்கும் இன்னாளில் உள்ளோருக்கும் ஒரு பாலமாக இருப்பதுதான் முக்கியச் சிறப்பு.
அந்த வகையில், இருபது ஆண்டுகள் ஹேமாவதி ஆற்றில் எதிர்நீச்சல் போட்டும் கட்டமைப்பு குலையாமல் வாழ்ந்துகொண்டிருக்கும் இந்த ரோஸரி தேவாலயம், இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வரலாற்று சின்னத்துக்கு சமமானது என்றால் அது மிகையல்ல.

Email ThisBlogThis!Share to XShare to FacebookShare to Pinterest
  • Share This:  
  •  Facebook
  •  Twitter
  •  Google+
  •  Stumble
  •  Digg
Newer Post Older Post Home

Related Posts:

நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நா...

பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம்...

தானாக பற்றி எரியும் மனித உடல்கள். -...

திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கு...
Related Posts Widget

No comments:

Post a Comment

Newer Post Older Post Home
Subscribe to: Post Comments (Atom)

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்
Powered by Blogger.
See all posts

Label 4

Featured Post

இன்டர்நெட் எப்படி உருவானது

இன்டர்நெட் எங்கு எப்படி உருவானது? பலர் இது குறித்து ஏற்கனவே அறிந்திருப்பீர்கள். எனவே இன்டர்நெட் குறித்த சில கேள்விகள் முதலில் தரப்பட்டுள்...

Total Pageviews

29,683

Archives

  • ▼ 2016 (82)
    • ► November (1)
    • ► October (1)
    • ▼ August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ► July (1)
See all videos

Video Category

  • ரத்தினசபாபதியும் கலைச்செல்வனும் அ.தி.மு.க-வுக்கு ஏன் சென்றார்கள்?- ஒரே ஒரு காரணம்தான் என்கிறார் தினகரன்
  • `வாட்ஸ்அப்பில் உறவினருக்குச் சென்ற படம்!' - தவறான நட்பால் உயிரை மாய்த்துக்கொண்ட பெண்
  • குளியலறையில் பென் கேமரா; அதிர்ந்த பெண் அதிகாரி... சிக்கிய இணை இயக்குநர்
  • `முற்றத்தில் தூங்கினர்; சடலமாகக் கிடந்தனர்!'- நள்ளிரவில் காதல் ஜோடிக்கு நடந்த கொடுமை
  • `எனக்கு நேரம் சரியில்ல; அப்படி பேசிவிட்டேன்!'- போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் ரகளை செய்த டிரைவருக்கு நடந்த சோகம்

Label 1

Label 2

Label 3

See all posts

Label 5

Labels

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

About Me

தமிழ் அருவி
View my complete profile

Facebook

Recent Posts

Comments

Not using Html Comment Box  yet?

No one has commented yet. Be the first!

rss

p

  • Home

Popular Posts

  • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
    செல்போனால் ஆயிரம் நன்மைகள் இருந் தாலும், அதன் தொழில் நுட்ப விஷயங்களில் அதிகக் கவனம் செலுத்தாததால், தீமைகளும் அதிகம் என்கிறார்கள் அறிவியல் ...
  • தெனாலிராமன் கதைகள் 1
    அன்று கிருஷ்ணதேவராயரின் அரண்மனை அமர்களப்பட்டுக் கொண்டிருந்தது. அறிஞர் பெருமக்களும் மற்றவர்களும் மண்டபத்தில் குழுமியிருந்தனர். தெனாலிராமனும்...
  • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன் பங்கு என்னவென்று தெரியுமா..!
    தொழில்நுட்பத்தால் எந்த அளவு நன்மை ஏற்படுகிறதோ அதே அளவு தீமையும் ஏற்படுகின்றது. அதை கட்டுப்படுத்துவது என்பது பெரிய தலைவலி என்றே கூறலாம்....
  • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
    மொபைல் போனில்     My number  - அறிந்து கொள்ள AIRTEL    -    *121*9# AIRCEL  -       *130# VODAFONE  -      *130*0#
  • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது தலை சுற்றல் ஏற்படுவது ஏன்?
    வட்டமாக மிக வேகமாகச் சுற்றுபவன் திடீரென நின்றால் பொதுவாகத் தலை சுற்றி மயக்கம் ஏற்படுவதற்கு காரணம் சமச்சீரைக் கட்டுபடுத்தும் காதின் உட்ப...
  • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
    நாம் கடைகளில் பொருட்களை வாங்கும் போது அவற்றில் காந்தக்கோடுகள் எனப்படும் பல தொடர் கோடுகளாலான ரகசியக் குறியீடுகள் அச்சிடப்பட்டிருப்பதை நா...
  • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
    நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட...
  • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
    விஜய நகரத்தில் ஒரு சேட் வசித்து வந்தான். அவன் வட்டித் தொழில் நடத்தி வந்தான். மக்களிடம் அநியாயவட்டி வாங்கி வந்தான். அதாவது ரூபாய்க்கு ஐம்பத...
  • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
    கா சோலை எனப்படும் செக் பற்றி நம் எல்லோருக்குமே கண்டிப்பாகத் தெரியும். வங்கியில் இருந்து ஒரு தனி நபருக்கோ ஒரு நிறுவனத் துக்கோ ரொக்கப் பண...
  • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
    இந்த பதிவில் μTorrentன் Download ஆகும் வேகத்தை எப்படி அதிகரிப்பது என்பது பற்றி பார்ப்போம். Torrent ஆனது peer to peer முறையில் கோப்பு...
  • Popular Post
  • Video
  • Category

Video Of Day

Blog Archive

  • ▼  2016 (82)
    • ►  November (1)
    • ►  October (1)
    • ▼  August (79)
      • μTorrentன் வேகத்தை அதிகரிப்பது எப்படி
      • அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொ...
      • கணினியில் மேற்கொள்ள வேண்டிய மற்றும் மேற்கொள்ள கூட...
      • நாம் வளர்க்கும் வீட்டுப்பிராணி (நாய்) பாம்பை வேட்...
      • இரகசிய குறியீடு ( Bar codes) என்றால் என்ன..?
      • புத்திசாலித்தனம்
      • டிப்ஸ்
      • பூனையும், ஆந்தையும் நண்பர்களாக வலம் வரும் அதிசயம் ...
      • ஆற்றுக்குள்ளே ஓர் அதிசயம்! (வீடியோ இணைப்பு)
      • தானாக பற்றி எரியும் மனித உடல்கள். - வீடியோ
      • திருப்பதியில் பெருமாளைத் தரிசிக்கும் சிவபெருமான்–...
      • அழகை கெடுக்கும் முகப்பருவிலிருந்து உடனடி தீர்வுக் காண
      • வாட்ஸ் அப்பில் சுய விவரங்களை பாதுகாக்க சில வழிகள்...!
      • வைரஸ் பாதிப்பிலிருந்து காப்பாற்றும் Antivirus -ன்...
      • அனைவரையும் கவர்ந்த மணப்பெண்ணின் நடனம் மிஸ் பண்ணாமல...
      • இன்டர்நெட் எப்படி உருவானது
      • பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்ற...
      • குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?
      • விமானம் விபத்து
      • கடிகாரம்
      • படகு சவாரி
      • அழகுக் குறிப்புகள் டிப்ஸ்
      • பூண்டு சூப்- செய்வது எப்படி?:
      • அம்மைத் தழும்பைப் போக்குவது எப்படி?
      • முகம் பொலிவடைய
      • முகம் கருமை நீங்க புதினா
      • கொஞ்சம் சிரிங்க பாஸ்
      • உடல் நோய்களை காண்பிக்கும் விரல் நகங்கள்
      • வட்டப் பாதையில் ஒருவர் வேகமாக சுற்றி நிற்கும் போது...
      • புதியதாக ஆன்லைனில் வேலை வாய்ப்பை பதிவது எப்படி?
      • இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
      • இப்படித்தான் தொடங்கியது இன்டர்நெட்!
      • மவுஸ் இயக்கத்தில் கூடுதல் வசதிகள்
      • கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கி...
      • மொபைல் போனில் My number அறிந்துகொள்ள
      • வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?
      • தெனாலிராமன் கதை - பாத்திரங்கள் குட்டி போட்ட கதை
      • தெனாலிராமன் கதைகள் - சூடு பட்ட புரோகிதர்கள்:
      • தெனாலி ராமன் கதைகள் - அதிசயக்குதிரை:
      • தெனாலிராமன் கதைகள் - மேஜிக் வித்தைக்காரனை வெல்லுதல்
      • தெனாலிராமன் கதைகள் - குறைந்த விலைக்கு குதிரையை விற...
      • தெனாலிராமன் கதைகள் - ராஜகுருவை பழி வாங்குதல் :
      • தெனாலிராமன் கதைகள்! - காளி மகாதேவியின் அருள் கிடைத...
      • நீச்சல் தெரியாத பண்டிதர்!
      • மன அழுத்தம் வராமல் தடுக்க...
      • தெனாலிராமன் கதைகள் - பிறந்த நாள் பரிசு
      • தெனாலிராமன் கதைகள் -கிடைத்ததில் சம பங்கு
      • பஞ்சதந்திரக் கதைகள்" மித்திரபேதம்" - "ஆப்பு" அசைத்...
      • பஞ்சதந்திரக் கதைகள் -காக்கை, பாம்பைக் கொன்ற கதை
      • பஞ்சதந்திரக் கதைகள் - நண்டு, கொக்கைக் கொன்ற கதை
      • வெண் பொங்கல்
      • வெஜிடபிள் ரைஸ்
      • செல்போனால் உண்டாகும் நன்மைகள் தீமைகள்
      • ஒரிஜினல் பாலக்காடு ஐயர் பால் பாயசம்
      • சொத்தில் பங்கு
      • ஜப்பானிய நீர் சிகிச்சை
      • நகைசுவை
      • ஶ்ரீ இராமானுஜர்
      • சமயோசிதம்
      • காசோலை… அறிந்ததும் அறியாததும்!
      • வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
      • காலையில் கறிவேப்பிலை கட்டுப்படும் சர்க்கரை
      • சரும நிறம் அழகு பெற.....
      • மன அழுத்தத்தை குறைப்பது எப்படி?
      • அதிகம் நீர் குடிப்பது உடலுக்கு ஆபத்து
      • உணவளிக்கும் விவசாயிகளைப் பாதுகாப்போம்!
      • ஹார்ட்வேர் டிப்ஸ்
      • இனணய இணைப்பு இயங்கும் விதம்....
      • சளித் தொல்லைக்கு முலிகை மருத்துவம்!
      • அகத்திக்கீரையின் மருத்துவம்:
      • கோவில் அதிசயங்கள்..!
      • அறியாத தகவல்கள்
      • திருக்குறள் புராணம்
      • வேலை இணையதளம்
      • பழைய சாதம்
      • இயற்கைக் குணம் மாறாது!
      • மாதுளையின் மகத்துவம்
      • தெனாலிராமன் கதைகள் 1
      • மழை நீர்
    • ►  July (1)

Tags

  • அழகு குறிப்பு
  • கட்டுரை
  • கம்ப்யூட்டர்
  • கவிதை
  • சமையல்
  • சிறு கதைகள்
  • செல் போன்
  • தகவல் தளம்
  • தெரிந்து கொள்வோம்
  • வீடியோ
  • ஜோக்ஸ்
  • ஹெல்த்

Blogroll

Headline

Integer elementum massa at nulla placerat varius. Suspendisse in libero risus, in interdum massa. Vestibulum ac leo vitae metus faucibus.

Followers

Top Sites

  • popcornradio.com
  • Pidza
  • weechi.com
  • gmdm.rocks
  • xmlbloggertemplates.com
Copyright © 2025 தமிழ் அருவி | Powered by Blogger Design by XML Blogger Templates